This version of the page http://tamil.samayam.com/jokes/articleshow/51854298.cms (0.0.0.0) stored by archive.org.ua. It represents a snapshot of the page as of 2016-10-06. The original page over time could change.
Jokes - Samayam Tamil
 
  • ஜோக்ஸ்

ஜோக்ஸ்

  • Tamil News » 
  • jokes » 
  • Jokes

ஜோக்ஸ்!!

Share
Tweet
புகைப்படங்களை பகிரவும்
1) "நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு ?" "ஏன் கேக்கறே" "திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்'னு கேக்கறாங்க !!"

2) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?" "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"

3) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு. "அப்புறம்" அப்புறம் என்ன........ காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

4) "சார், என்ன இது ?" "கொஸ்சன் பேப்பர்" "சார், இது என்ன?" "ஆன்சர் பேப்பர்" "என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்சன் பேப்பர்லே கொஸ்சன் இருக்கு, ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !! 5) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பாருங்க" "அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே .... எப்படி கிழிப்பே ?"

6) மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க கணவன்: ஏன் .. .. ? மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே....

7) ஏன் மச்சான் பசங்க காதலிக்கறேன்னு சொன்னவுடன் பொண்ணுங்க செருப்பை கழட்டுறாங்க???

ஆண்கள் இதயம் கோயில் மாதிரிடா... அதுக்குள்ளே போறதுக்கு முன் செருப்பை கழட்றதுதானே முறை...

8) ''சார் உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கீங்க. ஃபேஸ்புக்ல இருக்கீங்களா?'' ''இல்லையே'' ''அப்ப டுவிட்டர், வாட்ஸ் ஏப்ல?'' ''இல்லையே'' ''அப்ப எங்கதான் இருக்கீங்க சார்?'' ''உங்க பக்கத்து வீட்லதான் 10 வருஷமா இருக்கேன் ''

9) ''காப்பர் வயர்ல கனெக்ஷன் கொடுத்தா அது மின்சாரம்''

மஞ்சள் கயிறுல கனெக்ஷன் குடுத்தா அது சம்சாரம்


Tamil News ஏப் டவுன்லோட் செய்து & செய்திகளைப் பார்க்கவும்
Samayam Tamil ஃபேஸ்புக் போல அனைத்து நடப்புகளையும் பெறலாம்
Published: Sat, 16 Apr 2016 15:04:53 +0530
Web Title: jokes

(Tamil News from Samayam Tamil , TIL Network)

உங்கள் கருத்துக்கு
நன்றி

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

உங்கள் கருத்தை எழுதவும்

முதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்

தமிழில் பதியவும் (INSCRIPT)| ஆங்கிலத்தில் பதியவும்(English characters)  | Write in English | கீபோர்டு பயன்படுத்த

விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியரின் அனுமதிக்குப் பின்னரே பதிவேற்றம் செய்யப்படும். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. வாசகர்களின் கருத்துக்கு முழு பொறுப்பு அவரே. கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது.நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கும் முழு உரிமை எங்களுக்கு உள்ளது. அதே சமயம் கருத்துக்களை குறைக்க, தணிக்கை செய்ய ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு. செய்தி மற்றும் எங்களது எந்தவித படைப்புகளுக்கும் தொடர்பு இல்லாத கருத்துக்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம். வாசகர்கள் மின்னஞ்சல் முகவரியை தவறாமல் பயன்படுத்தி பதிவு செய்யவும். இல்லை என்றால் கருத்துக்கள் நீக்கப்படும்.
To find your comment press ctrl + F on your keyboard and type your
வாசகர் கருத்து

அதிகம் வாசித்தவை ஜோக்ஸ்

  • அடல்ட் ஜோக்: கழுதை கூடவா செஞ்சீங்க??!!
  • சிரிங்க... சிரிங்க... சிரிச்சுட்டே இருங்க
  • மொக்க ஜோக்ஸ்
  • டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்!!!
  • ஜோக்ஸ்... சிரிக்கலாம் வாங்க...

வீடியோ

  • தீவிரவாத ஏற்றுமதி நாடாக பாகிஸ்தானை அறிவிக்கக் கோரும் அமெரிக்க மனுவுக்கு பலத்த வரவேற்பு...
  • காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லியில் பிரதமர் அலுவலகம் நோக்கி அதிமுக எம்.பி.,க்கள் பேரணி ...
  • பிசிசிஐ வங்கிக் கணக்கு முடக்கம் இல்லை: லோதா கமிட்டி
  • அசாமில் துப்பாக்கிச்சூடு: 6 தீவிரவாதிகள் பலி
  • சென்னைக்கு வந்த விமானத்தில் தீப்பற்றி எரிந்த சாம்சங் நோட் 2!!
  • முதல்வர் ஜெயலலிதா நலம்; விரைவில் வீடு திரும்புவார் என தகவல்
  • ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கி 6 பேர் பலி: ஒடிசாவில் பரிதாபம்
  • கழிவுநீரில் காய்கறிகளை கழுவும் வியாபாரி...!
  • ஆச்சரியப்படுத்தும் 18 மாத அதிசய குழந்தை..!
  • காவிரி விவகாரம்: தமிழகத்தில் துவங்கியது பந்த்
From around the web

Don’t Miss: The Top Trending Stories

  • தமிழ்நாடுவழக்கறிஞருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
  • இந்தியாகெஜ்ரிவாலை கடுமையாக விமர்சிக்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா!
  • சினிமா விமர்சனம்ரம்பைகள் ஹார்ட்டில் ரிங்க்டோன் அடிக்க அக்-7-ல் வரும் ரெமோ
  • சினிமா செய்திகள்ஹாலிவுட் படத்திற்கு டப்பிங் கொடுத்த ராணா டகுபதி!
  • பொதுமகப்பேறுக்கு பின்னர் உறவு ருசீகரமாக இருக்கும்: ஆய்வில் தகவல்
  • கிச்சன் கார்னர்சமையலில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை!!
  • சமூகம்5000 ரூபாய் கடனுக்காக மனைவியை விற்ற கணவன்
  • சமூகம்மகளை காதலித்தவரை திருமண பேச்சுக்கு அழைத்து கொலை : தந்தையின் கொடூரம்
  • ரியோ ஒலிம்பிக்ஸ்பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப் பரிசு; அமைச்சர் கெஹ்லாட் அறிவிப்பு
  • மற்ற விளையாட்டுகள்ஷரபோவாவிற்கு இது தேவைதான் : முன்னாள் காதலன் காட்டம் !