இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் நடந்த ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி, 444 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனை படைத்தது. இதன் மூலம் இலங்கை அணியிடம் இருந்த 10 ஆண்டுகால சாதனையை
இங்கிலாந்து அணி தட்டிப்பறித்துள்ளது.
* தற்போது ஒருநாள் அரங்கில் அணிகள் படைத்த சாதனைகள் பட்டியலில் 'டாப்-10' பட்டியலையும் அந்த போட்டியின் முடிவுகள் குறித்த சிறு தொகுப்பு.
இங்கிலாந்து 444 (எதிர்: பாகிஸ்தான்):
நாட்டிங்ஹாமில் (30 ஆகஸ்ட் 2016) நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் (ஹேல்ஸ் 171, பட்லர் 90*, ரூட் 85, மார்கன் 57*) குவித்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 275 ரன்கள் (ஷார்ஜீத் 58, அமிர் 58) எடுக்க , இங்கிலாந்து அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
Aug 31, 2016, 06.35PM IST
facebook
gplus
linkedin
twitter
Web Title: Highest team totals in One-Day Internationals(Tamil News from Samayam Tamil , TIL Network)
பொழுதுபோக்கு -
தொடர்புடைய புகைப்படங்கள்
பைக் ஓட்டும் விநாயகர் முதல் பாகுப...
இந்திய சுதந்திர போராட்டத்தில் ’கு...
இந்திய அணியின் உயரமான வீரருக்கு இ...
எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு ப...
இந்த படங்களோட டைரக்டர் யாரு தெரிய...
அப்படியா..!
கார்களை விட சிறந்து விளங்கும் மோட...
சிந்துவுக்கு சிவப்பு பி.எம்.டபிள்...