This version of the page http://tamil.samayam.com/searchresults.cms?query=Vijay&pagenumber=1 (0.0.0.0) stored by archive.org.ua. It represents a snapshot of the page as of 2016-05-09. The original page over time could change.
Latest News on Vijay - Tamil Samayam

Vijay தொடர்புடைய முடிவுகள்
Results of 1 - 10 of about 224

Next»


''அதிமுகவை தெறிக்க விடுவோம்'': தூத்துக்குடி விஜய் மக்கள் மன்றம் சபதம்
Sunday, May 08, 2016 02:14:20 PM
''தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவை தெறிக்க விடுவோம்'' என்று தூத்துக்குடி விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
பூஜையுடன் துவங்கிய விஜய் சேதுபதியின் 'றெக்க'
Saturday, May 07, 2016 04:58:13 PM
விஜய் சேதுபதி முதன் முறையாக லக்ஷ்மி மேனனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கும் 'றெக்க' படம் துவங்கியது.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா!
Saturday, May 07, 2016 04:04:23 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா நடிக்கவுள்ளார்.
ரஜினி மற்றும் அஜீத்துடன் பணியாற்ற இசையமைப்பாளரிடம் விவேக் கோரிக்கை!
Thursday, May 05, 2016 04:25:56 PM
ரஜினி, அஜீத்துடன் நீ பணியாற்ற வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு கோரிக்கை வைத்துள்ளார் நடிகர் விவேக்.
மாநிலங்களவை உறுப்பினர்: விஜய் மல்லையாவை நீக்க பரிந்துரை
Wednesday, May 04, 2016 12:18:41 PM
மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விஜய் மல்லையாவை நீக்க ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
விஜய் மல்லையாவின் ராஜினாமா நிராகரிப்பு!
Tuesday, May 03, 2016 09:29:23 PM
தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது எம்.பி.,பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி சமர்ப்பித்த கடிதத்தை, மாநிலங்களவை தலைவர் ஹமித் அன்சாரி நிராகரித்துள்ளார்.
அஜீத்தை விருந்துக்கு அழைத்த விஜய்யின் அம்மா
Tuesday, May 03, 2016 06:24:58 PM
நடிகர் அஜீத்தை குடும்பத்துடன் வீட்டிற்கு சாப்பிட அழைத்துள்ளார் நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா.
‘எந்திரன்’ சாதனையை முறியடித்த ‘தெறி’
Tuesday, May 03, 2016 06:17:46 PM
கேரளாவில் ‘எந்திரன்’ படத்தின் சாதனையை முறிடியத்துள்ளது ‘தெறி’ படம்.
விஜய் 60 படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது!
Tuesday, May 03, 2016 06:00:39 PM
தெறி படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இரு வேடத்தில் அஜீத்?
Monday, May 02, 2016 06:28:09 PM
அஜீத் தற்போது நடிக்கவிருக்கும் படத்தில் இரு வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
Next»