This version of the page http://tamil.samayam.com/searchresults.cms?query=Ajith&curpg=7 (0.0.0.0) stored by archive.org.ua. It represents a snapshot of the page as of 2016-05-09. The original page over time could change.
Latest News on Ajith | Page 7 - Tamil Samayam

Ajith தொடர்புடைய முடிவுகள்
Results of 61 - 70 of about 97

«Prev
Next»


நடிகர் விக்ரம் ஆல்பத்தில் அஜீத், விஜய் நடிப்பார்களா?
Wednesday, January 06, 2016 10:15:05 PM
சென்னை வெள்ளம் குறித்த ஆல்பத்தில் அஜீத் மற்றும் விஜய்யை இணைந்து நடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடிகர் விக்ரம்.
அஜீத்துடன் நடிக்க விரும்பும் எமி!
Wednesday, January 06, 2016 05:23:35 PM
அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று எமி ஜாக்ஸன் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறார்.
‘வேதாளம்’ கன்னடத்தில் அஜீத் வேடத்தில் புனித் ராஜ்குமார்!
Wednesday, January 06, 2016 04:29:51 PM
கன்னடத்தில் ‘வேதாளம்’ படத்தை ரீமேக் பண்ண இருக்கிறார்கள். அதில் அஜீத் நடித்த கேரக்டரில் புனித் ராஜ்குமார் நடிக்கவுள்ளார்.
இன்னும் வசூலை அள்ளும் ‘வேதாளம்’
Tuesday, January 05, 2016 03:01:18 PM
படம் வெளியான நாட்களிலிருந்து ‘வேதாளம்’ படம் இன்னும் வசூலை வாரி குவித்துக் கொண்டிருக்கிறது.
அஜீத் மகளுக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து!
Monday, January 04, 2016 02:06:24 PM
அஜீத்,ஷாலினி தம்பதியின் மூத்த மகள் அனோஷ்காவின் 8வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு அஜீத் ரசிகர்கள் வாழ்த்து குவித்து வருகின்றனர்.
அஜித் தோவல் திறமையானவர்: கோபால் சுப்ரமணியம் புகழாரம்
Tuesday, December 29, 2015 07:10:09 PM
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், திறமைமிக்க அதிகாரி என தில்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பான விசாரணை கமிஷனுக்கு தலைமையேற்றிருக்கும் கோபால் சுப்ரமணியம் புகழாரம் சூடியுள்ளார்.
அஜித் மிகச்சிறந்த மனிதர்: தனுஷ் புகழாரம்
Sunday, December 20, 2015 05:36:11 PM
தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தின் கருத்துகளை தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு தனுஷ் சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார்.
அஜித் படத்தின் தயாரிப்பாளர் யார்?!!
Friday, December 18, 2015 01:59:45 PM
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனம் அல்லது சுரேஷ் பாலாஜி தயாரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
மழை, வெள்ளம்: இளைய தளபதி தாராளம்
Saturday, December 05, 2015 11:35:24 PM
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ. 5 கோடியை நடிகர் விஜய் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடைக்கலம் கொடுத்த அஜீத்!!
Saturday, December 05, 2015 10:45:23 PM
அஜீத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தன் வீட்டில் தங்க வைத்து உபசரித்து வருகிறார்.
«Prev
Next»